பொங்கல் விழாவை முன்னிட்டுதிமுக தலைவர் ஸ்டாலின் காளைகள் மற்றும் வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்துவெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
உழவுச் சமூகத்தில் மனிதனும் உயிர் தான். மாடும் உயிர் தான்.
தமிழர் திருநாளாம் பொங்கல் நாளை முன்னிட்டு நடந்த போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கும், வென்ற வீரர்களுக்கும் பாராட்டுகள்.
சிறப்பான காளைகளாக தேர்வு செய்யப்பட்ட காளைகளுக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என தெரிவித்துள்ளார்.