Advertisment

கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.