மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.

 Stalin-Mamta Banerjee meeting

Advertisment

நாளை நடக்கவிருக்கும் கலைஞர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள சென்னைவருகைதந்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார். இந்நிலையில் மம்தா பானர்ஜியை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் மம்தா பானர்ஜிக்கு திருவள்ளுவர் சிலையை பரிசளித்தார்.

Advertisment