Published on 09/05/2021 | Edited on 09/05/2021

தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. நாளை முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள உள்ள நிலையில் அரசு மேற்கொள்ள உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கரோனா நிவாரண நிதி 4,000 வழங்குதல், கரோனா மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.