திமுக தலைவர் ஸ்டாலினை இன்றுஎம்.எல்.ஏ கருணாஸ் நேரில்சந்தித்தார்.
திமுக தலைவர்ஸ்டாலினைசென்னை கோபாலபுரத்திலுள்ளவீட்டில் எம்.எல் .ஏ கருணாஸ்நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ்
சபாநாயகர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக திமுக தலைவரிடம் முறையிட்டேன் என்னை சிலர் திமுக தலைவர் ஸ்டாலினும், டிடிவி தினகரனும் இயக்குகிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் என்னை இயக்குவது ஒருவர் மட்டுமே அது முத்துராமலிங்க தேவர் மட்டுமே எனக்கூறினார்.
மேலும்டிடிவி.தினகரன்,விஜயகாந்த் ஆகியோரையும் சந்திக்க இருப்பதாக கருணாஸ் தெரிவித்தார்.