style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னை திருவான்மியூரில் நடந்து வரும் திருவள்ளூர் திமுகஎம்.எல்.ஏவி.ஜி ராஜேந்திரன் இல்ல திருமணவிழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பாஜக இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று, அவசியம் இல்லாமல் தேவையில்லாமல் திமுக பற்றி விமர்சனம் செய்ததாக கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலினும், கமலும் ஒரே மேடையில்அருகருகில் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.விழாவில் பல கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.