திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாகசென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 21-ஆம் தேதிஅனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்பின் தற்போதுஅவர் உடல்நிலை முன்னேற்றம்அடைந்ததாக அவர் வீட்டுக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

 Stalin inquired the professor personally

Advertisment

இந்நிலையில் வீட்டில் ஓய்வெடுத்துவரும்அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

Advertisment

ஏற்கனவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நேரில் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின்பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலத்தோடு இருக்கிறார். தற்போது அவருக்குகாய்ச்சல் குறைந்துள்ளது. சில நாட்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால் அவரை சந்திக்க தொண்டர்கள்யாரும் வரவேண்டாம் கூறியிருந்தார்.

 Stalin inquired the professor personally

இந்நிலையில் தற்போது அவரதுஉடல்நிலையில்முன்னேற்றம் காரணமாக அவரது வீட்டிற்குநேரில் சென்று சந்தித்துநலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது திமுகமுன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உடனிருந்தார்.