நடக்கவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் காரணமாகதமிழக அரசியல் பிரச்சாரகளம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரபிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

திருச்சி தென்னுர் உழவர்சந்தை பகுதியில் நடந்த திமுக காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திருச்சி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பிரச்சாரம் செய்துபேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,

stalin election campaign in thiruchy

stalin election campaign in thiruchy

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

திமுகவின் எஃகு கோட்டை திருச்சி, கலைஞர் கருணாநிதிக்கு அதிகமாக பிடித்த ஊர் திருச்சி. மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. திமுகவின் எண்ணங்கள் காங்கிரஸ் அறிக்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோஆனால் பாஜகதேர்தல் அறிக்கை ஜீரோஎனக்கூறினார்.