திமுக எம்.பி, எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் தொடங்கியது.

Advertisment

DMK

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் பிறந்த தினத்தையொட்டி திமுகவின் ஆக்க பணிகள் பற்றிய கட்சி தலைவர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில்ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும் உதயநிதிக்கு இளைஞரணி பதவி, 3 மாநிலங்களவை எம்பி சீட்டை யாருக்கு தருவது போன்ற முக்கிய முடிவுகள் பற்றி ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

மேலும் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் திமுக தோல்வி குறித்தும் முக.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்.