Advertisment

மின்சார பாதுகாப்பு குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கிய ஊழியர்கள்! (படங்கள்)

Advertisment

சென்னை அண்ணாசாலை தர்கா அருகே மின்சாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மின்சார சேமிப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மின்சார சேமிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களை பொது மக்களிடம் மின்வாரிய ஊழியர்கள் விநியோகம் செய்தனர். மேலும் ஊழியர்கள் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisment

awareness Chennai tneb
இதையும் படியுங்கள்
Subscribe