/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sslc.jpg)
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரும் 23-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகள் சார்ந்த புள்ளிவிவரங்களை www.dge.tn.nic., www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிகளில் வரும் 23-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)