Advertisment

அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய 'ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்'     

'Srirangam Renganathar' at Arjuna Mandapam

Advertisment

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்டஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 3-ஆம் நாளான இன்று, நம்பெருமாள், முத்து கிரீடம், ரத்தின அபயஹஸ்தம், நெற்றியில் கலிங்க தோளா, முத்துச்சரம், அண்ட பேரண்ட பட்ச்சி, அடுக்கு பதக்கம்,ரத்தின பாதம் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.

Srirangam Srirangam temple thiruchy
இதையும் படியுங்கள்
Subscribe