sripriya

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் உள்ளாட்சி தேர்தலை எதிர்நோக்குவதுதொடர்பான அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்சிவகாசியில் நடந்தது. அதில் பேசிய ராஜேந்திரபாலாஜி, கமல்ஹாசனின் கட்சி இன்னும் 4 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் என்றார். இதற்கு பதலளிக்கும் விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைப் பேச்சாளர் ஸ்ரீபிரியா ட்விட்டர் வாயிலாக கருத்து தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்,

Advertisment

ஆட்சியில் இருப்பவர் சற்று அறிவுப்பூர்வமாக பேசினால் சிறப்பாக இருக்கும்! அமைச்சர் என்ற ஆணவமோ? எங்களுக்கு நாள் குறிக்க நீங்கள் யார்? உங்கள் ஊழலுக்கு “பால்” , 2 அல்லது 4 அமாவாசையிலோ நடக்கும்! wait and watch...

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment