24/7 செய்திகள் இலங்கை ராஜாங்க அமைச்சர் ஸ்டாலினுடன் சந்திப்புbyPhotographerbyPhotographer 04 Jan 2019 20:45 IST Link copied!Copy failed!Advertismentதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இலங்கை உள்ளாட்சி மாகாணத்துறை ராஜாங்க அமைச்சர் முகமது ஆரீஷ் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். இச்சந்திப்பின்போது திமுக பொருளாளர் துரைமுருகன் உடனிருந்தார். stalin srilanka Read More byPhotographerbyPhotographer 04 Jan 2019 20:45 IST Link copied!Copy failed!இதையும் படியுங்கள் Read the Next Article