sridevi

நடிகை ஸ்ரீதேவி, துபாயில் நடந்த உறவினர்திருமணத்தின்போது ஏற்பட்டமாரடைப்பின் காரணமாகஉயிரிழந்தார். அவரதுஉடல்துபாயில் இருந்து மும்பைக்குதனிவிமானம் மூலம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கடுத்தக்கட்ட பணிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.