Advertisment

கலைஞரின் நலம் விசாரித்த இலங்கை பிரதமர் ரணில்

ranil

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை குறித்து செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக கேட்டு அறிந்தார் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே.

Advertisment

karunanithi stalin ranil wickramasinghe
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe