/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Sri_Lankan_Navy-EPS.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தூத்துகுடியில் திரேஸ்புரத்தில் இருந்து மரியம் பாக்கியத்திற்கு சொந்தமான நாட்டுபடகில் கடந்த சனிகிழைமை இரவு 8 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் வத்தலகுண்டு தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும்பொழுது அவர்களை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் 8 பேரையும் சிறைபிடித்து சென்றதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தமிழக கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)