Advertisment

கொலைமிரட்டல் - சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் மீது வழக்குப்பதிவு

வனக்காவலர்களை மிரட்டியதாக சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. வேடன்கரடு மலைப்பகுதிக்கு கள தணிக்கைக்கு சென்ற வனக்காவலர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக வனச்சரக அலுவலர் திருமுருகன் தந்த புகாரின் பேரில் பார்த்திபன் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது சாலை அமைக்க மரங்களை வெட்டியது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

s

இந்நிலையில், அவப்பெயர் ஏற்படுத்தவே வழக்குபதிவு செய்துள்ளதாக எஸ்.ஆர். பார்த்திபன் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

Advertisment

sr parthipan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe