style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பாண்டிசேரிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 250 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து சாராயம் கடத்தியவர்களை கைது செய்தனர்.
பாண்டிச்சேரியிலிருந்து மயிலாடுதுறைக்கு8 கேன்கள் மூலம் சுமார் 250 லிட்டர்சாராயத்தை கடத்தி வந்துகொண்டிருந்த வாகனத்தை சேத்தூர் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும்சாராய கடத்தலில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் குமார் சாராய வியாபாரியான பெத்தம்மாள், குமரேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.