சென்னையிலிருந்து 152 பயணிகளுடன் டெல்லி புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதை அடுத்து உடனடியாக அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அதேபோல் சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானமும் இயந்திர கோளாறு காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.