திருச்சி மாநகராட்சியில் இன்று சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள், குடிநீர் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான் மற்றும் மாநகராட்சி கோட்டத் தலைவர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisment