Advertisment

திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் சிறப்பு தொழுகை (படங்கள்) 

Advertisment

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று இரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் இரமலான் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகை செய்தனர்.

Chennai Ramzan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe