ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வெற்றி பெறவும், ரஜினிகாந்த் அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றி பெறவும் ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை மகளிர் அணியின் மாவட்ட செயலாளர் வி.லஷ்மிவேலு, வடசென்னை மாவட்ட செயலாளர் சந்தானம், படசென்னை மாவட்ட இணை செயலாளர் மற்றும் ரஜினி ரசிகர்கள் சிதம்பர வினாயகர் (எ) நாகாத்தம்மன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.