Advertisment

சர்க்கார் வெற்றியடைய எஸ்.ஏ.சந்திரசேகர் குமரியில் சிறப்பு பூஜை!!

sarkar

விஜய்யின் 'சா்காா்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய்யே அரசியல் பேச்சை ஆரம்பித்து முதல்வா் ரேஞ்சுக்கு தன்னை உயர்த்தி பேசினாா். இது அவருடைய ரசிகா்கள் மத்தியில் ஓரு பொிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

Advertisment

இந்த நிலையில் தீபாவளிக்கு ரிலிசாக இருக்கும் சா்காா் படத்துக்கு எதிா்பாா்ப்பும் அதிகாித்துள்ளது. ரசிகா்களின் எதிா்பாா்க்கும் விதமாக சா்காா் படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்பதற்காக விஜய்யின் தந்தையும் பிரபல டைரக்டருமான எஸ்.ஏ சந்திரசேகா் முக்கிய கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகளை செய்து வருகிறாா்.

Advertisment

இதற்காக இன்று காலை கன்னியாகுமாி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்த சந்திரசே கா்அங்கு சிறப்பு பூஜைகளை செய்து வணங்கினாா். சுமாா் ஒரு மணி நேரம் கோவிலுக்குள் இருந்து சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த அவா் பின்னா் அங்கிருந்து திருச்செந்தூா் முருகன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றாா். அவருடன் டைரக்டா் பி.டி. செல்வகுமாா் மட்டும் வந்திருந்தாா்.

Pooja Kanyakumari vijay sarkar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe