தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய ஜனவரி 4, 5 & 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார். இந்த சிறப்பு முகாமில் வாக்காளர்கள், வாக்காளர்கள் பட்டியலில் பெயர், முகவரி போன்றவற்றில் திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவித்தார்.

Advertisment

 Special camp for voter list revision tamilnadu chief election commissioner announced

ஆன்லைன் மூலம் திருத்தம் மேற்கொள்வதற்கான இணைய தள முகவரி: https://www.elections.tn.gov.in/Electoral_Services.aspx ஆகும். (அல்லது) இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரி: https://www.nvsp.in/ பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் எளிதாக திருத்தத்தை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதன்பிறகு தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் ஜனவரி 23- ஆம் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறினார்.