Advertisment

''சபாநாயகரே முடிவெடுப்பார்...'' 11 எம்எல்ஏக்கள் வழக்கு முடித்துவைப்பு!! 

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க கோரும் வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.திமுக கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவைஇன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.

Advertisment

 '' Speaker Decides ... '' 11 MLAs Case Finalized !!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

11 எம்எல்ஏக்கள்வழக்கில் சபாநாயகரின் செயலாளர் விளக்கம் தர உத்தரவிட்டிருந்த நிலையில்,இன்று வழக்கைவிசாரித்ததலைமை நீதிபதிபாஃப்டே தலைமையிலானமூன்று நீதிபதிகள் அடங்கியகுழு 'இதில் தமிழகசட்டப்பேரவைசபாநாயகர் உரிய முடிவைஎடுப்பார்எனநம்புகிறோம்ஆனால்காலக்கெடு எதுவும்கொடுக்கமுடியாது' எனதெரிவித்து இந்த வழக்கைமுடித்து வைத்தனர்.

11mla case supremecourt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe