Advertisment

ரஜினி மகள் திருமணத்தில் வைகோ கொடுத்த 'கிஃப்ட்'

vaiko gift - soundarya rajinikanth marriage

ரஜினி மகள் சவுந்தர்யா திருமணம் இன்று காலை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் லீலா பேலஸில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்கள் சவுந்தர்யா - விசாகனை வாழ்த்தினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மணமக்களை வாழ்த்தியதோடு, இருவருக்கும் டாக்டர் மு.வரதராசனார் எழுதிய 'திருக்குறள் தெளிவுரை' புத்தகத்தை பரிசாக அளித்தார். வைகோவுடன் திரைப்பட தயாரிப்பாளர் தாணு உடனிருந்தார்.

Advertisment

gifts vaiko soundarya rajinikanth marriage
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe