/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/stalin soniya.jpg)
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று (10-03-2018) தொலைபேசியில் தொடர்பு கொண்ட, காங்கிரஸ் முன்னாள் தலைவர், சோனியா காந்தி, காங்கிரஸ் சார்பில் மார்ச் 13 ஆம் நாளன்று டெல்லியில் நடைபெற உள்ள இரவு விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)