thiru1

மறைந்த பிரபல தயாரிப்பாளர் தேவர் பிலிம்ஸ் சின்னப்ப தேவரின் மருமகன் தியாகராஜன். திரைப்பட இயக்குநரான இவர், ரஜினி நடித்த ரங்கா, அன்னை ஓர் ஆலயம், கமல் நடித்த ராம் லட்சுமனன், தாய் இல்லாமல் நான் இல்லை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

Advertisment

தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களை இயக்கியுள்ள தியாகராஜன் காலமானார். இவரது இறுதி சடங்கு நாளை காலை 10 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள மின்சார மயான பூமியில் நடைபெற இருக்கிறது.

Advertisment