Advertisment

'ஆன்மிகம் மூலம் சிலர் திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள்' - மு.க.ஸ்டாலின் பேச்சு!

dmk

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.கவினருடன் காணொலி வாயிலாக நடைபெற்றபொதுக் கூட்டத்தில் பேசியதி.மு.கதலைவர் மு.க.ஸ்டாலின்,

Advertisment

'மக்களுக்குசேவைசெய்வதுதான் மகத்தான ஆன்மிகம் என சுவாமிவிவேகானந்தர் பேசியுள்ளார். ஏழைகளைக் காக்கக்கூடியவர்கள்தான் உண்மையிலேயே ஆன்மிகத்தை நேசிப்பவர்கள். சிலர்ஆன்மிகத்தைக் காரணம் காட்டி, தி.மு.கவைவீழ்த்தலாம் எனஎண்ணுகின்றனர். அ.தி.மு.கஆட்சியில் கமிஷனுக்கு மட்டுமேபணிகள்நடக்கிறது. ஊர் ஊராகச்சென்று, அரசு விழாக்களில்அரசியல் பேசி வருகிறார்முதல்வர் எடப்பாடி பழனிசாமி'என்றார்.

Advertisment

rajinikanth stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe