dmk

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.கவினருடன் காணொலி வாயிலாக நடைபெற்றபொதுக் கூட்டத்தில் பேசியதி.மு.கதலைவர் மு.க.ஸ்டாலின்,

Advertisment

'மக்களுக்குசேவைசெய்வதுதான் மகத்தான ஆன்மிகம் என சுவாமிவிவேகானந்தர் பேசியுள்ளார். ஏழைகளைக் காக்கக்கூடியவர்கள்தான் உண்மையிலேயே ஆன்மிகத்தை நேசிப்பவர்கள். சிலர்ஆன்மிகத்தைக் காரணம் காட்டி, தி.மு.கவைவீழ்த்தலாம் எனஎண்ணுகின்றனர். அ.தி.மு.கஆட்சியில் கமிஷனுக்கு மட்டுமேபணிகள்நடக்கிறது. ஊர் ஊராகச்சென்று, அரசு விழாக்களில்அரசியல் பேசி வருகிறார்முதல்வர் எடப்பாடி பழனிசாமி'என்றார்.