/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mks443434.jpg)
சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா இன்று (22/07/2021) சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
Advertisment
Follow Us