Solomon Pappaiah meets Tamil Nadu Chief Minister!

Advertisment

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இன்று (03/12/2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, பேராசிரியர் சாலமன் பாப்பையா பத்மஸ்ரீ விருது பெற்றதற்காகவும், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அறுவை சிகிச்சை முடித்து நலமுடன் திரும்பியமைக்காகவும் தனது கணவர் பாஸ்கருடன் நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.

இந்நிகழ்வின்போது, பட்டிமன்ற பேச்சாளர் எஸ். ராஜா, கல்யாண, மாலை மோகன், இயக்குநர் மீரா நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.