Advertisment

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- முகிலனுக்கு ஆணையம் சம்மன்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக முகிலனுக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன்.நவம்பர் 12- ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முகிலனுக்கு ஆணையம் உத்தரவு. சிறையில் உள்ள முகிலனை பலத்தப் பாதுகாப்புடன் விசாரணை ஆணையம் முன் ஆஜர்படுத்த அறிவுறுத்தல்.

Advertisment

social activities mukilan thoothukudi incident

mukilan SOCIAL ACTIVITIES incident Thoothukudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe