Advertisment

முகிலன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு எதிரான வழக்கில் 500 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல். பாலியல் வன்கொடுமை வழக்கின் மீது சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

Advertisment

SOCIAL ACTIVITIES MUKILAN CASE CBCID 500 PAGES DOCUMENT FILED AT COURT

கரூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். வழக்கு தொடர்பான விசாரணை முடிந்த நிலையில், விஸ்வநாதன், முகிலன்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முகிலன் கடந்த ஜூலை 6- ஆம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதியில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisment
DOCUMENT CBCID FILED karur court case mukilan SOCIAL ACTIVITIES Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe