சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டிஅருகே சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனது வீட்டை பியூஸ் மானுஷ் அபகரிக்க முயன்றதாக வீட்டின் உரிமையாளர் ஆயிஷா குமாரி அளித்தப் புகாரின் பேரில் மானுஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

Advertisment

social activist piyush manush arrested police

புகார் மனுவில் "வீட்டை காலி செய்ய அவகாசம் கொடுத்தும் காலி செய்ய மறுத்து பியூஸ் மானுஷ் தன்னை தாக்கியதாக" ஆயிஷா குமாரி குறிப்பிட்டுள்ளார்.