/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/145_11.jpg)
குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
7382 அரசுப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போதுவரை குரூப் 4 தேர்வுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28ஆம் தேதிவரை கால அவகாசம் உள்ளதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)