கலைஞரின் உடல்நலம் குறித்து கேட்டறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்த திமுகவினர் சீமானுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
Advertisment