2012-ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜரானார்.

Advertisment

stalin

stalin

கடந்த 2012-ஆம் ஆண்டு ஜெவை விமர்சித்து பேசியது தொடர்பாக ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு போடப்பட்டிருந்த நிலையில் இன்று சென்னை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

Advertisment

இந்நிலையில் அவதூறு வழக்கில்அவர்நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.