tm

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட6 பேர் பலியாகியுள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூரில்கோவில் நிகழ்ச்சி ஒன்றில்வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டு6 பேர் உயிரிழந்த நிலையில்80 மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.பிரசாதம் சாப்பிட்டு பக்தர்கள் உயிரிலிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.