பிச்சைக்காரன் படத்தை அடுத்து இயக்குநர் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ’சிவப்பு மஞ்சள் பச்சை’.
Advertisment
கடந்த ஜனவரி மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.