style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="1282094959" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஹெச்.ஐ.வி. தொற்றுடைய இரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண் சாத்தூர்காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். உடன் அவரது கணவர் வந்துள்ளார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்தான் நான் இந்த நிலையில் இருக்க காரணம். அவர்களால்தான் நான் இன்று நிரந்தர எய்ட்ஸ் நோயாளியாக உள்ளேன். அதனால் அவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7394694274" data-ad-format="link" data-full-width-responsive="true">