style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
திண்டிவனம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற அக்கா -தம்பிகள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
திண்டிவனம் அருகே தளவாதி என்ற ஊரில் குளத்தில்குளிக்கச் சென்றபோது நான்கு பேரும் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
உயிரிழந்தவர்கள் விபரம் பாஸ்கர் என்பவரதுமகள் அபிராமி, அவரதுதம்பி திருமுருகன். அதேபோல் அதேபுகுதியை சேர்ந்தமுனுசாமி என்பவர் மகள் அஸ்வினி வயது பதினைந்து, அவரது தம்பி ஆகாஷ் வயது ஒன்பது.
குளத்தில் குளிக்க சென்ற நான்கு குழந்தைகள் ஒரே நேரத்தில் பலியான சம்பவம் அங்குபெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.