சிந்தனை சிற்பி ம. சிங்காரவேலர் அவர்களின் 164வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளசிலையின் கீழ்அமைக்கப்பட்டுள்ளஅவரது திருவுருவப் படத்திற்கு இன்று (18.02.2023) சென்னை மேயர் பிரியா ராஜன்,வடசென்னை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி ஐ.ஏ.எஸ். ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/sv-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/sv-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/sv-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/sv-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/sv-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/sv-6.jpg)