இயக்குநர் டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசனுக்கு வருகிற ஏப்ரல் 29-ந் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்காக இன்று நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுத்திருக்கிறார் டி.ராஜேந்தர். உடன் சென்ற குறளரசனுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களை கூறியுள்ளார் ரஜினிகாந்த்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajini_84.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajini2_10.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)