Advertisment

சிலம்பாட்ட சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள்)

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று (15.04.2023) இன்று காலை 10 மணியளவில் உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்தசங்கம் சார்பில் சிலம்ப வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளைநிறைவேற்ற தமிழக அரசைவலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்சிலம்பாட்ட ஆசிரியர்கள் மற்றும் சிலம்பம் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் என ஏராளமானோர்கலந்து கொண்டனர்.

Advertisment

valluvar kottam Chennai silambam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe