Advertisment

உலக சாதனை படைத்து முதல்வருக்கு நன்றி தெரிவித்த சிலம்பம் குழுவினர்! (படங்கள்)

Advertisment

பெரம்பூரில் நேற்று (30.09.2021) மதியம் சீறும் சிலம்பம் பாரம்பரியம் மற்றும் விளையாட்டு சிலம்பம் கழகம் ஆஃப் இந்தியா சார்பில் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி கமலம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. சிலம்பத்திற்கு 3 விழுக்காடு இடஒதுக்கீடு தந்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 3 வயது சிறுவன் 1 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றியது உட்பட6 மாணவர்கள் 10 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி மாபெரும் உலக சாதனை படைத்து முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisment

cm stalin World Record
இதையும் படியுங்கள்
Subscribe