Skip to main content

உலக சாதனை படைத்து முதல்வருக்கு நன்றி தெரிவித்த சிலம்பம் குழுவினர்! (படங்கள்)

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

பெரம்பூரில் நேற்று (30.09.2021) மதியம் சீறும் சிலம்பம் பாரம்பரியம் மற்றும் விளையாட்டு சிலம்பம் கழகம் ஆஃப் இந்தியா சார்பில் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி கமலம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. சிலம்பத்திற்கு 3 விழுக்காடு இடஒதுக்கீடு தந்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 3 வயது சிறுவன் 1 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றியது உட்பட 6 மாணவர்கள் 10 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி மாபெரும் உலக சாதனை படைத்து முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்