இன்று (09.08.2021) சென்னை மெரினா கலங்கரை விளக்கம் அருகில், மத்திய அரசின் இந்திய மீன்வள மசோதாவைக் கண்டித்து மெரினா முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு-புதுச்சேரி மீனவர் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், "பாரம்பரிய மீனவ மக்களைக் குற்றவாளியாக்கி, கார்பரேட்டுகளுக்கு கடலை தாரை வார்க்கும் இந்திய மீன்வள மசோதாவை முழுமையாகக் கைவிட வேண்டும்" எனக் கோரி போராட்டம் நடத்தினர்.
மெரினா முற்றுகை போராட்டம் நடத்திய மீனவர் பேரமைப்பு! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/ma-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/ma-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/ma-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/ma-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/ma-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/ma-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/ma-7.jpg)