kkkk

Advertisment

திமுக தலைவர் கலைஞர் இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,

’’கழக உடன்பிறப்புகள் கட்டுபாடுக் காத்து, தலைவர் கலைஞர் அவர்களின் நீங்காப் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க செய்திடுக! ’’என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்!